All the best to you writers, may the best win, but every writer is a winner, you have to be proud of yourselves, no matter who wins.

படித்த நமக்கும் வாழ்த்து சொல்லிக்குவோம்....அடேங்கப்பா இப்பதான் ஆரம்பிச்சமாதிரி இருக்கு. அதுக்குள்ளாற ஓட்டு போடற நேரம் வந்தாச்சு.
எல்லா ரைட்டர் ஜீ க்கும் அவர்களின் கதைக்கும் வாழ்த்துக்கள்.
படித்த நமக்கும் வாழ்த்து சொல்லிக்குவோம்....
10கதை படித்து 10 கதைக்கும் விமர்சனம் எழுதி விட்டேன்....
அப்போ இன்னும் 16 கதை இருக்கா படிக்க....
படிப்போம் ஒன்னு ஒன்னா.....
நீங்க எல்லாம் எத்தனை கதை படித்து முடித்து உள்ளீர்கள்?????![]()