CONTEST UPDATES - READING AND VOTING

Advertisement

அடேங்கப்பா இப்பதான் ஆரம்பிச்சமாதிரி இருக்கு. அதுக்குள்ளாற ஓட்டு போடற நேரம் வந்தாச்சு.

எல்லா ரைட்டர் ஜீ க்கும் அவர்களின் கதைக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐.
படித்த நமக்கும் வாழ்த்து சொல்லிக்குவோம்....
10கதை படித்து 10 கதைக்கும் விமர்சனம் எழுதி விட்டேன்....✍🏻✍🏻✍🏻✍🏻

💐💐💐💐💐
அப்போ இன்னும் 16 கதை இருக்கா படிக்க....
படிப்போம் ஒன்னு ஒன்னா.....

நீங்க எல்லாம் எத்தனை கதை படித்து முடித்து உள்ளீர்கள்?????🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️📖📖📖📖
 
படித்த நமக்கும் வாழ்த்து சொல்லிக்குவோம்....
10கதை படித்து 10 கதைக்கும் விமர்சனம் எழுதி விட்டேன்....✍🏻✍🏻✍🏻✍🏻

💐💐💐💐💐
அப்போ இன்னும் 16 கதை இருக்கா படிக்க....
படிப்போம் ஒன்னு ஒன்னா.....

நீங்க எல்லாம் எத்தனை கதை படித்து முடித்து உள்ளீர்கள்?????🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️📖📖📖📖
👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
வாவ் சிஸ் சூப்பர் சூப்பர் ப்பா.

சிஸ் நானு கணக்கு வச்சி படிக்கலைப்பா. அப்பப்ப எபி போட்ட ஸ்டோரி எல்லாமே முடிஞ்சளவுக்கு படிச்சிட்டேன்.

சில ஸ்டோரிஸை மிஸ் பண்ணியிருக்கேன். அதையும் வாசிக்கனும் சிஸ்.

நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் தோணுச்சு. போயி கவுன்ட் பண்ணிட்டு வந்து நம்பர் போடறேன் சிஸ்.
 
கதைகளை படித்துக் கொண்டே இருக்கிறேன்.
கதைகளை வாசிக்ககொடுத்திருக்கும் கடைசி தேதி என்றைக்கு என்று பார்த்தால் 20.02.2023 என்று போட்டுயிருக்கிறது. 🤔சரி பண்ணவும். நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top