Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 24 2

Advertisement

எப்படி எப்படி?
பொண்டாட்டியைத் தம்பி அடிச்சா அதை தம்பியின் மகனிடம் சொல்லக் கூடாதா?
அம்மாவை அப்பா அடிச்சா மகன் ஏன்னு கேட்கக் கூடாதா?
என்னடா சுவாமிநாதா உன்னோட வெட் ஆனியன் நியாயம்?
வாசுகி உன்னை அடித்தால்
(ஏன்னா நீ அவளை அடிக்க மாட்டாய்
உன்னோட முட்டாள் தம்பிதான் பொண்டாட்டியை அடிப்பான்)
உன் பசங்க என்னன்னு அவளைக் கேட்க மாட்டாங்களா?
என்னடா குடும்பம் இது?
 
இங்க ராஜனோட வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு..
சோறு வேஸ்ட் ஆனதுதான் ரொம்ப முக்கியம் :unsure:
சோறு வேஸ்ட்டாகி மிச்சமானதாலேதானே மேட்டர் எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு
 
லூசாப்பா இந்த தமிழ் ...... ராஜராஜன் அவ்ளோ தம் கட்டி பேசியும் எல்லாத்துக்கும் காரணம்னு தில்லையை அடிக்கிறார்.... :rolleyes::unsure:

அங்கை, குடும்பத்தை பிரிச்சுட்டான்னு ஊர் சொன்னா என்ன இப்போ?? ராயர் குடும்பம்ங்ற பேர் உங்க தனிப்பட்ட வாழ்க்கைக்கு சந்தோஷம் தரப்போறதில்லை..... தளைகளை வெட்டி எறிஞ்சுட்டு வெளியில வா, ராஜராஜா......
 
இங்க ராஜனோட வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு..
சோறு வேஸ்ட் ஆனதுதான் ரொம்ப முக்கியம் :unsure:
வாழ்க்கை ஊசலாடுதா.. எங்க..
நாளொரு முத்தமும் சத்தமுமா இளமை தான் ஊஞ்சலாடுது..

சோறு முக்கியம், கவிஞரே..
 
ராஜராஜன் பொங்கிட்டான்
தில்லை நீங்கள் அங்கை கூட சேர்ந்து இருக்கலாமே
அண்ணன் தம்பி இரண்டு பேரும் சின்ன மகனின்
வாழ்க்கையை பற்றி நினைக்கவே இல்லை
அங்கை வந்து இவங்கள ஒரு வழியாக்கனும்
 
இங்க ராஜனோட வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு..
சோறு வேஸ்ட் ஆனதுதான் ரொம்ப முக்கியம் :unsure:
அவன் சரியா சாப்பிடாதனால தான் பிரச்சனையே...
சரியா சாப்பிடா ஊசல்ல அங்கயும் சேர்ந்து ஆடலாம்...
 
Top