Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 24 2

Advertisement

வாழ்க்கை ஊசலாடுதா.. எங்க..
நாளொரு முத்தமும் சத்தமுமா இளமை தான் ஊஞ்சலாடுது..

சோறு முக்கியம், கவிஞரே..
நாளொரு முத்தம்மா??? :unsure:
வெறும் சத்தம் மட்டும் தான் கேக்குது.. :p
 
அவன் சரியா சாப்பிடாதனால தான் பிரச்சனையே...
சரியா சாப்பிடா ஊசல்ல அங்கயும் சேர்ந்து ஆடலாம்...
அங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
அங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
:love: :love: :love:
 
சிக்கல்கள் அதிகம் ஆகிவிட்டனவா...
ஆக்கப் பட்டனவா...?

ஊர் நியாயம் பேச தெரிந்த...
பிரச்சனைக்குள் இறங்கி..
தீர்க்க தெரியாத சுவாமிநாதன்....
கண்மூடித்தனமாக ....
அண்ணனை முன் நிறுத்தி, குடும்பத்தை
பார்க்கும் தமிழ்செல்வனுக்கு.....
பிரச்சனைகளை...சுயஅறிவோடு
பார்க்கும் திறன் இல்லை....

ராயரின் பெயருக்கு களங்கம்
ஏற்படுத்த விரும்பாத ராஜன்...
தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாலும்
ஒன்றும் செய்ய இயலாத நிலை...

அண்ணனிற்கான ஆதரவை அதிகரிக்க..
குடும்பத்தின் மற்ற வாரிசுகள் அழைக்கப்பட்டு
குடும்ப பஞ்சாயத்தை நடத்துவாரா, தமிழ்...?

இன்னும் ஒரு மூத்த அங்கத்தினர்...
வாசுகி இது வரை பேசியதாக ஞாபகமில்லை..
அவருக்குக்கான சந்தர்பம் வருமா...?
 
hi MM, :love:
இவர்களை தேவை என்று நினைக்காதவர்களுக்காக தேவையற்று வயதையும் வாழ்க்கையும் தொலைகிறான்
நாளை மாறிவிட்டார்கள் என்று காட்டி கொண்டாலும் இது இது இங்கே சரி வராது
உள்ளே மரண காயத்தோடு சிரிக்க முடியுமா மன அழுத்தமில்லாமல்
ஏன் இப்படி யோசிக்க மாட்டேங்கிறான்
இவ்வளவு நாள் இந்த குடும்பத்திற்காக எவ்வ்ளவோ விட்டுக்கொடுத்துவிட்டான்
அன்பாயும் பாசத்தையும் தனக்கு தண்டனை கொடுத்துதான் காட்டனும் அவசியமில்லை இருப்பது என்றும் தொலையாது எப்போதும்
அவர்களுக்கானவாய இவனை காப்பாற்றி கொண்டும் காண்பிக்க முடியும் என்று நினைக்கிறேன்
ராயரின் மரியாதையை இழுத்து பிடிக்க இவன் மனதை இழித்து இழந்து கொள்வானா
MM என்ன தீர்ப்பு வழங்க போகிறீர்கள் விட்டு கொடுப்பது நடித்து கொண்டு வாழ்வதில் தான் வாழ்க்கை என்றா?
 
Top