விழுந்து வாரியத்துக்கு அவன்தானே காரணம்கதிர் பேசுறதை பார்க்கும் போது சேனா சொன்னது உண்மையா இருக்குமோ என்று தோணுது
திலோ ஏம்மா நீ விழுந்து வாரினதுக்கு எங்க ஹீரோவ ஏதோ வில்லன் மாதிரி பார்க்குறாங்க
நர்ஸு யாரையும் உருவத்தை வச்சு எடை போடாதீங்க
திலோ அவன் கிட்ட பேசிட்டு முடிவு எடு![]()