ரீங்காரமாய் என்னுள்ளே - 1

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ ஹலோ நட்பூஸ்,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

எல்லாரும் எப்படி இருக்கீங்க... என்னை மறந்தும் இருந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்... அப்படின்னு நானே சொல்லிக்கறேன் ;-)

எப்பவும் போல உங்கள் ஆதரவை தரணும்னு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்து தான் என்னை எழுதவைக்கும் ஆயுதம்.

படிச்சிட்டு எப்படி இருக்குனு கண்டிப்பா சொல்லுங்க... நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

வாங்கோ இப்போ கதைக்கு போகலாம்.


என்னவோ கதைல எழுத்து சைஸ் ஒழுங்கா வரல... எப்படி மாத்துறதுன்னு எனக்கு தெரியல ப்பா... அதனால் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும்.

என்னத்த சொல்ல, ஆரம்பமே ரொம்ப நல்ல்லா இருக்கு... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...
Thank you all
Happy reading
 
🤩🤩🤩புது கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐

விஷ்ணு போலிஷ் காரன் 🤩🤩🤩🤩
இரண்டு அப்பாக்கள் மாதிரி அவங்க பிள்ளைகளும் நட்பா இருக்காங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩

பணம் வந்துட்டா போதும் இல்லாத சொந்த பந்தம் எல்லாம் வீடு தேடி வரும் 😣😣😣😣😣😣


மருத்துவ மனைக்கு போனாங்களா 😏😏😏😏 சூர்யா ஜொள்ளு டாக்டரா 😜😜😜😜😜😜😜😜😜
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top