Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

பிரியாணி is an emotion.....உங்களுக்கெல்லாம் புரியாது:cool::cool::cool::cool:
அட நீங்க வேறடா எங்க வீட்டுல அடிக்கடி என்னோட அம்மா, பாட்டி, சொந்தகாரங்கங்க வந்தாலும் என்னோட பர்த்டே முதல் குட்டிஸ் பர்த்டே வரை எல்லாத்துக்கும் பிரியாணி தான் 🙄🙄🙄🙄, எனக்கு பிரியாணி ஆசையே விட்டுப்போச்சு 😒😒...
 
Ji naanga moonu velaiyum biriyani kuduthaalum salikkama saaptuvom ji 😁
tamil-actress-gif-tamil-heroin-gif.gif
 
உடலும் உயிரும் ஹீரோயினுக்கே அர்ப்பணம்.
ஆனா அந்த உடல்ல உயிர் இருக்கனும்னா சோறு முக்கியமப்பூ😆😆😆😆😆
Engaluku heroine um mukkiyam biriyani um mukkiyam ji😜View attachment 8212

அடேய் சோத்து மூட்டைகளா உங்க தொலைவிங்க உசுரு ஊசலாடிட்டு இருக்கு பிரியாணியை வெளுத்து வாங்கரீங்க :eek::eek::eek::eek: @Narmadha mf மச்சி இவங்க ஹியூமன்சாடா 😖😖😖😖😖
 
அடேய் சோத்து மூட்டைகளா உங்க தொலைவிங்க உசுரு ஊசலாடிட்டு இருக்கு பிரியாணியை வெளுத்து வாங்கரீங்க :eek::eek::eek::eek: @Narmadha mf மச்சி இவங்க ஹியூமன்சாடா 😖😖😖😖😖
பேப்பரை சாப்பிடுவோம் என்று சொல்றதை பார்த்தா எனக்கும் ஹியூமன் மாதிரி தெரியல 🤔🧐🧐🤔 எங்க ஊர்ல கழுதை தான் பேப்பர் திங்கும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top