மிஸஸ் மிஸ்ஸிங்-03

Advertisement

அட கடவுளே இது போட்டி கதை யா அது தெரியாம ongoing ல் லிஸ்ட் தேடிட்டு இருக்கேன்....

என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை...

சாய் இங்க கடையில் பாத்ததனால் தான் office யில் எங்கேயோ பார்த்த நியாபகம் சொல்லி இருக்கா... அப்போ accident ஆனது யுகாவுக்கா...

பேர் நார்த்யும் southயும் சேர்த்து ஹரிதாஸ் யா
 
ஆமா சிஸ், இது போட்டி கதை தான் 😊
நன்றிகள் பல 😍
 
அருமையான பதிவு 🤩🤩
உலகத்துக்கே படி அளக்கும் பெருமானுக்கு இந்த சாய் 20 ரூபாய் படி அளந்துட்டு போய்டாளே...!!! 🥺🥺🥺

யுகபாரதி கார் போல...???!!!
அவன காப்பாற்றி அவனுக்கே எம்.டி ஆக வந்துட்டார் போல நம்ம ஹீரோ 🥰🥰🥰🥰
 
எதுக்கு எம் டி அஹ் வந்துருக்காரோ அதை பாருங்க 😂
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் 😍😍😍
 
Advertisement

Advertisement

Back
Top