ரீங்காரமாய் என்னுள்ளே - 15

Advertisement

Sumi Krish

Well-known member
Member
காலை வணக்கம் பிரெண்ட்ஸ்,
கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக.


நான் ஒரு மினி ட்ரிப் போறேன்... அதுனால ரிப்ளை வந்ததும் பண்ணிடுறேன்... மன்னிச்சிக்கோங்க பிரெண்ட்ஸ்...

உங்களுடைய கமெண்ட்ஸ் காக வைட்டிங்...

Thank you all... Happy Reading...
 
விஷ்ணு 😂😂😂😂😂😂😂😂 ஒருத்தர் விடுறது கிடையாது 🤣 🤗 🤣 எல்லாரும் சிக்கி சின்னா பின்னம் ஆகுறாங்க 😝😝😝😝😝😝😝

விஷ்ணு பத்தி மானு சூர்யா கிட்ட போட்டு கொடுத்துருக்கா 🙂🙂🙂 ஆனால் சூர்யா ஒரு டம்மி பீஸ் என்று தெரியாது போல 😉 😝 😝 😆

காதலிக்கிறேன் என்று சொல்லிட்டு எங்க ஹீரோவ கல்யாணம் செய்யாமல் ஏமாத்த பார்த்தியா 🤩🤩🤩🤩 இப்போ எங்க ஹீரோ பேசுனது ஏதாச்சும் புரிஞ்சுதா 🤔🤔🤔🤔 புரியாது புரியவும் கூடாது 🤪 😉 🤪 🤪 🤪 🤪 🤪 🤪

ஏம்மா வைஷு உன் நாத்தனாரை எங்க ஹீரோ கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேச சொல்லு 🤭🤭🤭🤭🤭 அப்புறம் அவன் கேட்கிற கேள்வியில் அவளே பயந்து ஓடிடுவா 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அடேய் போலீஸ்கார் நீயெல்லாம் என்ன design. அவள டேஸ்ட் இல்லாத அவகாடோனு சொன்ன. அப்போ எப்படி கல்யாணம் கச்சேரி பண்ணுவ. 🥑🥑🥑🥑🥑
 
Last edited:

சிந்து: "நீங்க இப்படியெல்லாம் பேசாதீங்கன்னு சொன்னேன் தானே
உங்ககிட்ட நேத்திக்கே....."


விஷ்ணு: "நானும் தான் சொன்னேன்.... நீ சொன்னதை கேக்க
முடியாதுன்னு..."



இவங்க ரெண்டு பெரும் வாழ்நாள் பூரா இப்படியேதான் பேசிட்டிருக்க போறாங்களா???????🤩🤩🤩🤩🤩🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top