இறகு - 5

Advertisement

வணக்கம் மக்களே,

முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் பகிர்ந்த வாசகர்களுக்கு நன்றி. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயாம் - 5

என்றும் அன்புடன்,
சரோ ❤️
View attachment 8971
Nirmala vandhachu 😍 😍 😍
 
இந்த cake பார்த்தா எனக்கும் சாப்பிட ஆசையா இருக்கு... அஜி ஒரு வழியா உண்மையை சொல்லிட்ட... ருசிக்கு சாப்பிட ஆள் கிட்ட காய்ப்பழம் மட்டும் சாப்பிட்ட வேலைக்கு ஆகுமா
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
அம்ருதா... முதல்ல உன் பேக்கரிய இடத்த மாத்து 😥😥😥 பூனைக்கு எதிர்ல பாலை வெச்சுட்டு அதை குடிக்காத என்றால் என்ன பண்ணும் 😰😰😰
அவனே வாய கட்ட முடியாமல் தவிச்சுகிட்டு இருக்கான் 🙄🙄🙄

இதில் அந்த கேக்கோட படத்தை டிஸ்ப்ளே போட்டு இந்த ஆத்தர் எங்கள வேற வெறுப்பேத்தறாங்க 🤓🤓🤓🤓
 
🥰🥰🥰🥰 டேய் அஜய் நல்ல வேளை உண்மைய சொல்லிட்ட.....‌. ஏம்மா நீயும் இப்படி விதவிதமா செஞ்சா அவனும் என்ன செய்வான்?????????? பிரியாணி சாப்பிடுற ஆளுகிட்ட தயிர்சாதம் சாப்பிடனும்னு சொன்னா அவனும் என்ன செய்வான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top