இறகு - 5

Advertisement

கிருபா வந்ததால யோசிட்டே இருக்காம உண்மையை சொல்லிட்டான்.... 😔

அஜ்ஜுவும் பாவம் தான்..... நல்லா ருசியா வெரைட்டியா சாப்பிட்டு இருந்தவனுக்கு பத்தியமா அளவா சாப்பிட சொன்னா......🤢🤢🤢

சொல்றது ஈஸி செயல்படுத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.... 😩😩😩😩
பொண்டாட்டி வேற விதவிதமா செஞ்சு அசத்துறா.... 🤧🤧🤧🤧

சூப்பர் கோயிங்.... ❤️❤️❤️❤️❤️
 
இந்த cake பார்த்தா எனக்கும் சாப்பிட ஆசையா இருக்கு... அஜி ஒரு வழியா உண்மையை சொல்லிட்ட... ருசிக்கு சாப்பிட ஆள் கிட்ட காய்ப்பழம் மட்டும் சாப்பிட்ட வேலைக்கு ஆகுமா
கஷ்ட காலம்
 
கிருபா வந்ததால யோசிட்டே இருக்காம உண்மையை சொல்லிட்டான்.... 😔

அஜ்ஜுவும் பாவம் தான்..... நல்லா ருசியா வெரைட்டியா சாப்பிட்டு இருந்தவனுக்கு பத்தியமா அளவா சாப்பிட சொன்னா......🤢🤢🤢

சொல்றது ஈஸி செயல்படுத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.... 😩😩😩😩
பொண்டாட்டி வேற விதவிதமா செஞ்சு அசத்துறா.... 🤧🤧🤧🤧

சூப்பர் கோயிங்.... ❤️❤️❤️❤️❤️
🙏🏼 அஜ்ஜூ மாதிரி ஆளுங்களுக்கு ரொம்பவே கஷ்டம் 😞
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
அம்ருதா... முதல்ல உன் பேக்கரிய இடத்த மாத்து 😥😥😥 பூனைக்கு எதிர்ல பாலை வெச்சுட்டு அதை குடிக்காத என்றால் என்ன பண்ணும் 😰😰😰
அவனே வாய கட்ட முடியாமல் தவிச்சுகிட்டு இருக்கான் 🙄🙄🙄

இதில் அந்த கேக்கோட படத்தை டிஸ்ப்ளே போட்டு இந்த ஆத்தர் எங்கள வேற வெறுப்பேத்தறாங்க 🤓🤓🤓🤓
பெரிய திண்டுக்கல் பூட்டு வாங்கி தான் மாட்டனும் 😂
 
Advertisement

Advertisement

Back
Top