ஹிட்லருக்கு ஒரு பாட்டு 



இந்த ஹிட்லர் கொஞ்சமே கொஞ்சம் நல்லவர் தான் போல சிஸ்அங்கே ஒருத்தன் நொந்து போயி உட்கார்ந்து இருக்கான். அவன் என்ன ஆனான் அப்படினு யாருக்காச்சும் தோனுச்சா. மல்லிகை பூ இட்லி, நாட்டுக்கோழி குழம்பு வலைச்சுக்கட்டுறீங்க![]()
ஆமாங்க சிஸ்டர்இந்த ஹிட்லர் கொஞ்சமே கொஞ்சம் நல்லவர் தான் போல சிஸ்![]()
மச்சீ பஞ்சு போல இட்லியும் நல்லெண்ணெய் மிதக்கற நாட்டுக்கோழி கொழம்பும் திங்கறதுக்கு சில பேருக்கு குடுப்பினை பத்தாதுப்பா.அங்கே ஒருத்தன் நொந்து போயி உட்கார்ந்து இருக்கான். அவன் என்ன ஆனான் அப்படினு யாருக்காச்சும் தோனுச்சா. மல்லிகை பூ இட்லி, நாட்டுக்கோழி குழம்பு வலைச்சுக்கட்டுறீங்க![]()
நீங்க சொன்னது சரிதாங்க சிஸ்டர். இது எல்லா கல்யாணம் ஆன குழந்தை வைத்திருக்கும் பொண்ணுங்க வாழ்க்கைல நடக்கும் நிதர்சனமான உண்மை. எங்க பக்கத்து வீட்டு பொண்ணு இதே மாதிரி ஏப்ரல் மாதம் இருந்து பர்மிஷன் கேட்டா அந்த தம்பி முடியாதுனு சொல்லீட்டாப்பிடி. அப்புறம் அவ மே 14 வரைக்கும் கஷ்டப்பட்டு நாலு நாளைக்குள் வந்துடுவேன்னு போனா பையன தூக்கிக்கொண்டு இன்னும் வரவில்லைமச்சீ பஞ்சு போல இட்லியும் நல்லெண்ணெய் மிதக்கற நாட்டுக்கோழி கொழம்பும் திங்கறதுக்கு சில பேருக்கு குடுப்பினை பத்தாதுப்பா.
அவனெல்லாம் வாயில பொண்டாட்டிய மெரட்டிகிட்டு பையனுக்கு தப்பு தப்பா சொல்லிக்குடுத்துகிட்டு வாயில வடை சுடதான் தெரியும்.
அதான் காஞ்சு போன தோசை வாங்கியாந்திருக்கானே வரட்டுவரட்டு ன்னு பிச்சி திங்க வேண்டியதுதான்.
காத்தால தின்னுபோட்டு அதே இடத்துல ஈ மொச்சிகிட்டு கிடக்கு
அதுலையே பரிமாறி சாப்பிட சொல்லோனும். அப்பதான் அறிவு வளரும்.![]()
apaada ooruku poyachi... amma veetula idly naatu kozhi kulambunu heroine sapda poraanga anaa hero ????