Very nice
Very nice
பார்க்கலாம், இவங்க ரெண்டு பேரும் எங்கயாவது கிளம்புறாங்களான்னுSudden ஆ கட்டுப்படுத்தும் போது கோபமும் அழுத்தமும் வரும் தான்..... அதுவும் கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒரு மாதிரி இறுக்கமா இருக்கும் போது வெறுமை தோன்றும்...... அஜய் தன்னோட மனசை வெளிப்படையா சொல்லிட்டான்......
அம்ருவும் பயத்தை விட்டு கொஞ்சம் இயல்பா இருக்கலாம்.....
இந்த ட்ரிப் ரெண்டு பேருக்கும் ரிலாக்ஸா ஹாப்பியா இருக்கட்டும்....![]()
Thank youNice update ma![]()
நன்றி மாஅருமையான பதிவு
கணவன் மனைவி இருவரின் மனநிலையும் வருத்தம் அளிப்பதாகத் தான் இருக்கு
இன்றைய காலச் சூழலில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது சவாலான விஷயம் தான்![]()