Wow awesome
நீங்க முன்னாடி comments ல சொன்ன மாதிரி பிரகாஷ accident போட்டு தள்ளுனா தான் சாலாவுக்கு விடுதலை கிடைக்கும்.இந்த குமரன் ஆடுற ஆட்டதுக்கு சித்ராக்கு ஒரு புதுக்கதை தொடங்கும் போலிருக்கே.
தேவியோட தெளிவு அருமை. எங்க இரக்கப்பட்டுடுவாளோன்னு பயந்தேன். நல்லவேளை அப்படி நடக்கலை.
சாலா கதை இப்படி 2update-ஆ suspense- ல இருக்கே. இதுல இது prefinal எபின்னா, சாலா கதைக்கு என்ன முடிவா இருக்கும்.
ஒரு teaser-ஆவது போடுங்கப்பா.
அவனுக்கு எந்த வழியும் கிடையாது. குழந்தைகளுக்காக சாலா அட்ஜஸ்ட் பண்ணி போகணும்அருமையான பதிவு![]()
![]()
![]()
.
சூப்பர் சூப்பர் சூப்பர் இவையெல்லாம் இப்படி தான் வச்சு குமுறோனும்.
என்ன ஒரு எகத்தாளம். கெரகம் புடிச்சவனுக்கு அம்பது வயசுல ஆட்டம் வேண்டி கெடக்குது.
எல்லாம் இந்த பாண்டியம்மாளை வாயத் தச்சிருந்தா இந்த மாதிரி நடக்குமா?.
ஒரு நல்லதும் செய்யறதே கிடையாது. அவன் ஆடும் போது காலை வுடைச்சிருவேனு மெரட்டி இருந்தா நல்லது கெட்டது பாவம் புண்ணியம் சீர்தூக்கி பாக்க தெரிஞ்சிருக்கும்.
தேவிக்கு ஒரு வழி பொறந்திருச்சு. சாலாக்கு வந்து உக்காந்திருக்கே ஒரு இம்சை டிராமா போடறவன் அவனுக்கு ஒரு வழி பண்ணோனும்.