கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 7

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
Upsc & Group 1 exam எழுதுனவருக்கு ஆ ஊன்னா கோபம் மூக்கு மேல பொத்துக்கிட்டு வந்துருது 😧😧😧
அந்த எக்ஸாம்ல என்ன பக்கத்து வீட்டில் பாசமா பேசுவது எப்படின்னா டெஸ்ட் வைக்குறாங்க 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 🤭
 
அருமையான பதிவு
மேகலை அவங்க
பக்கம் சரியா இருக்கு
விஷ்ணு கோபமும்
நியாயம்
 
இவன் குடும்பத்து மேல உரிமை எடுத்துகிறாங்க அன்பு அக்கறை காட்டுறாங்க ஆனா அவங்களுக்கு ஒன்னுன்னா மட்டும் சொல்லாம விளக்கி வைக்கிறாங்கன்ற கோபம் தான் விஷ்ணுவுக்கு.....
அதை சரியா புரிஞ்சுகிட்டு மேகலையும் விளக்கம் குடுத்துட்டாங்க... 👍

காவ்யா என்ன பிரச்சனையோட வந்துருக்காளோ...
 

Advertisement

Advertisement

Back
Top