அஜயை பத்தி கவலைப்பட்டே ஸ்ட்ரெஸ் ஏத்தி வச்சுருக்க... எந்த நேரமும் அடுத்து என்னன்னு திங்கிங் தான்... இதுல இன்னொரு குழந்தைன்ன உடனே குழப்பமும் தடுமாற்றமும் அதான் இப்படி யோசிக்கிறா ....
இந்த குழந்தையோட வரவால இப்போ இருக்க இறுக்கமான நிலை மாறலாம் அஜய் இன்னும் அவன் மேலயே care எடுத்துப்பான்னு அவளுக்கு புரிஞ்சா சரியாகிடும்...
காவ்யா

எப்படி தான் சஞ்சய் இவளோட குப்பை கொட்டுறானோ... வெளிநாட்டுல இருக்குறனால டெய்லி இலை தழைய சாப்பிட்டு போயிடுவான் போல... ஒரு வேளை சமைக்க சொன்னதுக்கு கூட முடியாதாம்... 

உடம்பு முடியாதப்ப கூட இவளுக்கு ஆக்கி போட்டு பார்த்துகிட்ட அமிர்தாவை சொல்லணும்...