இறகு - 16

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

தாமதத்திற்கு வருத்தங்கள். பசங்களுக்கு லீவ். ஹாலிடே போயாச்சு. நான் லாப்டாப் எடுத்துட்டு தான் போனேன். ஆனா வீட்ல எல்லாரும் அதை எடுக்குறதுக்கு தடா போட்டுட்டாங்க :cry: .

அத்தியாயம் - 16
 

அம்ருதா ஏன்? இப்படி 😒😒

அஜய் இன்னும் உங்களுக்குக்காக தன்னை நல்ல படியா பார்த்துப்பான் தானே 😒😒அடபோமா 😔😔.

காவ்யா 😤😤😤😤திருந்தா ஜென்மம் 🤦🤦🤦🤦🤦கொஞ்சமும் மனசாட்சி இல்லை.

 
Last edited:
:love::love:நல்ல செய்தி, ஆனா அம்ருதாவால சந்தோசப்பட முடியல. இன்னொரு குழந்தை வந்தா அஜய்ய சரியா கவனிக்க முடியாதுன்னு அம்ருதா நினைக்கிறாங்களா?
 
காவ்யா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இவ குணம் தெரிஞ்சும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு விருந்து வைக்கிறது இவங்க தப்பு 😣😣😣😣😣😣😣 யார் கிட்டயும் நல்லவன் பட்டம் வாங்க தேவை இல்லை 😕😕😕😕😕 அவங்க நடந்துக்கிற மாதிரி நாமளும் நடந்துக்கிட்டா போதும் 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

உடம்பு முடியாம இருக்கும் போது கூட உதவி செய்யலனா இவளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறது தான் சரி 😨😨😨😨😨😨😨

சஞ்சய் இனி ஊருக்கு வருவதா இருந்தால் அண்ணன் வீட்டில் தங்குற மாதிரி வராத 🤧🤧🤧🤧🤧அது தான் நீ உன் அண்ணனுக்கு செய்ற உதவி 🤨🤨🤨🤨

அம்ரு இருக்க மனநிலையில் குழந்தைய நல்ல படியாக பெத்துக்க முடியாது 😓 🥺 🥺 🥺 உடம்பு முழுக்க ஸ்ட்ரெஸ் ஏத்தி வச்சிருக்கா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺


அஜய் நீ சரியா இருந்தால் தான் அவ நல்லா இருப்பா 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
காவ்யா காலையிலே உன் படிச்சி என் mood off ஆனது தான் மிச்சம்... இம்புட்டுக்கு பிறகு கூட lunch வாங்கிட்டு வர சொல்லுற உன்னை எல்லாம்...

அம்மு எதுக்கு ரொம்ப பெரிய முடிவு பத்தி யோசிக்கிற
 
வணக்கம் மக்களே,

தாமதத்திற்கு வருத்தங்கள். பசங்களுக்கு லீவ். ஹாலிடே போயாச்சு. நான் லாப்டாப் எடுத்துட்டு தான் போனேன். ஆனா வீட்ல எல்லாரும் அதை எடுக்குறதுக்கு தடா போட்டுட்டாங்க :cry: .

அத்தியாயம் - 16
Nirmala vandhachu 😍 😍 😍
 
அம்ருதா மட்டும் என்ன செய்வா பாவம். மகனுக்கு முடியாது போனாலும் மருமகளாலதானு குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார்.
ஆணாதிக்கவாதி அப்பாவும் அப்பாவுக்கு தாளம் தட்டும் அம்மாவும் இருக்கும் போது எந்த நம்பிக்கையில் அவ அடுத்த பிள்ளை பெத்துக்குவா?

அஜய்யை கவனிக்க முடியாது போயிடும்னு அவளுக்கு கவலை,அதனால தான் அவ அப்படி பேசுறா. அஜய் அவளை திட்டாமல் பொறுமையாக யோசித்து பார்க்கனும் . ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறானு🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top