மயூரநாதம் - 16

Advertisement

காதல் இல்லன்னா படிக்க வர மாட்டாங்களே.. இப்போதான் ஒரு நாலு எபிசோடா நிறைய பேர் படிக்கிறாங்க. அதுக்கு முன்னாடி நீங்க நாலஞ்சு பேர் தான். கதை ப்ரமோஷன், மார்க்கெட்டிங் நமக்கு வராது.. நமக்கு வரதை எழுதுவோம்னு தான்.

நாலு பேரும் பிடிக்குதுனா அப்போ நாலு பேரும் நல்லவங்க தான்.

தேவா சகலகலா வல்லவன்.. அதான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கான்..
இந்த எபில இருந்து தான் கதை ரொம்ப சுவாரசியமாக இருக்கு. ஆரம்பத்தில் அதிகமா இசை பத்தின விஷயங்கள் தான் இருந்துச்சு 🤩 🤩 🤩 🤩
 
அடேய் ஆதி போன எபில இருந்து உன்னை கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிட்டு அதனால் கண்மணிய நல்லா பார்த்துக்கோ 🤗 🤗 🤗 🤗 😉 🤣 நீ கண்மணி கொஞ்சுறதை பார்த்து தேவா ஆர்மி எல்லாம் உன்னை புகழணும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
நிச்சயமா இன்னும் வர எபிஸ் சுவாரசியமா கொடுக்க டிரை பண்றேன் சிஸ்...❤️🥰😍💗
 
அடேய் ஆதி போன எபில இருந்து உன்னை கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிட்டு அதனால் கண்மணிய நல்லா பார்த்துக்கோ 🤗 🤗 🤗 🤗 😉 🤣 நீ கண்மணி கொஞ்சுறதை பார்த்து தேவா ஆர்மி எல்லாம் உன்னை புகழணும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
என்னடா இது தேவாவுக்கு வந்த சோதனை. ஆதி ஆர்மி வேற உருவாகுது‌. கண்மணி - ஆதித்யா, தேவா- மாளவி‌.பாக்கலாம் யார் காதல்ல ஜெயிக்கறாங்கன்னு.. 💗😍🥰❤️
 
எபி படிச்சா அது சிறப்பு. இங்க வந்தா கமெண்ட்ஸ் அதை விட சிறப்பு.

தேவா நேர்ல இருந்தா பாக்கனும் போல தோணுது. நிஜமா அவன் வேற லெவல்.

மாளவி கொடுத்து வச்சவ.

ஆனா இதை சொல்லியே ஆகணும். ஆதி என்னதான் பேட் பாய்னாலும் அவனை பிடிக்குது.

ஆனா கடைசியில எதாவது டிவிஸ்ட் வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா கதை 2005. நீலகண்டன் 14 வருஷம் சொன்னார். சோ.. இப்ப கதை வரப்ப எதாவது இருக்கும்.
ஆனா தேவாக்கு எதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன்‌..

அந்த ரொமான்ஸ் படிக்கறப்ப.. பிளஷிங்.🥰🤤😋😛😝😇🤓
 
எங்க தேவா மாதிரி எல்லாம் வர முடியாது 🤗 🤣 🤗 நாங்க பாராட்டுற மாதிரி நடந்துக்கிறது ரொம்ப கஷ்டம் தான் 🤩 🤩 🤩 🤩 🤩 எங்க ஹீரோ இசையோடு ரொமான்ஸ் பண்ணுவாரு 🤣🤣🤣🤣🤣 இவன் இம்சையா ரொமான்ஸ் பண்ணுவான் 😉😉😉😉😉😉😉😉😉
 
செம.. இம்சை தான். ஆனா அந்த இம்சை கண்மணிக்கு பிடிக்கும்.
 
எபி படிச்சா அது சிறப்பு. இங்க வந்தா கமெண்ட்ஸ் அதை விட சிறப்பு.

தேவா நேர்ல இருந்தா பாக்கனும் போல தோணுது. நிஜமா அவன் வேற லெவல்.

மாளவி கொடுத்து வச்சவ.

ஆனா இதை சொல்லியே ஆகணும். ஆதி என்னதான் பேட் பாய்னாலும் அவனை பிடிக்குது.

ஆனா கடைசியில எதாவது டிவிஸ்ட் வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா கதை 2005. நீலகண்டன் 14 வருஷம் சொன்னார். சோ.. இப்ப கதை வரப்ப எதாவது இருக்கும்.
ஆனா தேவாக்கு எதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன்‌..

அந்த ரொமான்ஸ் படிக்கறப்ப.. பிளஷிங்.🥰🤤😋😛😝😇🤓
அய்யோ. இது முழுக்க முழுக்க கற்பனையே.. அவன் முழுக்க முழுக்க மாளவிக்கு தான் சொந்தம்.

ஆதியை பிடிக்கற கூட்டம் அதிகமாயிட்டே போகுது. சரியில்லையே..

டிவிஸ்ட் லாம் இல்ல. கடைசி வரைக்கும் காதல் போராட்டம் தான்.

ப்ளஷிங் காரணம் மாளவி தேவா தானே..

அப்புறம் ஆதியை பிடிக்குதுன்னு சொல்றீங்க.
 
காதல் இல்லன்னா படிக்க வர மாட்டாங்களே.. இப்போதான் ஒரு நாலு எபிசோடா நிறைய பேர் படிக்கிறாங்க. அதுக்கு முன்னாடி நீங்க நாலஞ்சு பேர் தான். கதை ப்ரமோஷன், மார்க்கெட்டிங் நமக்கு வராது.. நமக்கு வரதை எழுதுவோம்னு தான்.

நாலு பேரும் பிடிக்குதுனா அப்போ நாலு பேரும் நல்லவங்க தான்.

தேவா சகலகலா வல்லவன்.. அதான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கான்..
Kadhalum venum. Kadhayum venum. Verum kadhala matum vachu enna panradhu. Ipdiye ezhudhunga. Neraya vishayangala therinjuka mudiyuthu. Ediayula konjam romance venum 😍🥰😍🤩
 
அய்யோ. இது முழுக்க முழுக்க கற்பனையே.. அவன் முழுக்க முழுக்க மாளவிக்கு தான் சொந்தம்.

ஆதியை பிடிக்கற கூட்டம் அதிகமாயிட்டே போகுது. சரியில்லையே..

டிவிஸ்ட் லாம் இல்ல. கடைசி வரைக்கும் காதல் போராட்டம் தான்.

ப்ளஷிங் காரணம் மாளவி தேவா தானே..

அப்புறம் ஆதியை பிடிக்குதுன்னு சொல்றீங்க.
Patheengala. Ethana per adhiya pidkumnu varanga. My hero Avan dhan.
 
Advertisement

Advertisement

Back
Top