இ.பி.கோ. 55 - அத்தியாயம் 14

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩🤩
எதே!!! ஒண்ணும் மண்ணாவா 😧😧😧 எங்களுக்கு தெரியாமல் நீ எப்ப டா அவ கூட பழகின...???!!!

ஒரு வேளை அந்த சீனை ரைட்டர் எடிட் பண்ணிட்டாங்களோ 😯😯😯
அவன்தான் கற்பனைல மிதந்துட்டு இருக்கானே😝
 
விஸ்வநாதா உனக்கு வேலையில்லாம வெட்டியாவா இருக்க.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இம்க்கும் இந்த வீஷீ கரடி வந்துட்டான் 😒😒😒
அவன் குடுத்து வச்சது அவ்வளவு தான்
 
😍😍😍

அடேய் அகிலா, இனிமேலாவது நீ நல்லா பெர்ஃபார்மன்ஸ் பண்ண ஆரம்பிக்கலையின்னா, உன் எதிரி அதிரா பக்கத்துலேயே இருக்கான்... அவன் ஈசியா அவளை கூட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பான்...😎😎😎

FB_IMG_1691078661410.jpg
 

Advertisement

Advertisement

Back
Top