மயூரநாதம் - 24

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்பூக்களுக்கு,

மயூரநாதம் கதையை படித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.

மயூரநாதம் - 24.1

மயூரநாதம் - 24.2
 
குட்டி பாடகி 🧐🧐 குட்டி சமையல் வித்வான் யாரோ ஒருத்தர் வரட்டும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
குட்டி தேவா வந்தால் செவி குளிர இசையும் வயிறு குளிர அறுசுவையும் கிடைக்கும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ அதே குட்டி பாடகி வந்தால் பாகவதர் கால பாட்டு மட்டும் தான் கிடைக்கும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

தேவா 🤓🤓🤓🤓 சந்தோஷத்தில் என்ன செய்யுறது என்று தெரியாமல் பறக்குறான் 🤩🤩🤩🤩🤩

மாளவி அப்பா கோவபட்டாலும் பரவாயில்லை என்று நீயே போன் போட்டு கர்ப்பமா இருக்க விஷயத்தை சொல்லி இருக்கலாம் 😔 😔 😔 😔 😔 😔

ஆதி 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ இவன் திருந்திறதுக்கு இவன் அக்கா சாக வேண்டிய இருந்திருக்கு 🥺🥺🥺🥺

கண்மணி 🙂🙂🙂🙂 அரவிந்த்தை சொந்த மகனாவே பார்த்துக்கிறா 🤩 🤩 🤩 இனியாவது ஆதி இவளுக்கு உண்மையா இருந்தா சரி தான் 🙁 😕 😕 😕 😕

சியாமா 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 இன்னும் நாலு அடி சேர்த்து கொடுத்திருக்கணும் 🤬🤬🤬 இதுக்கு முன்னாடி மாளவி கிட்டயும் இப்படி தான் பேசி இருப்பா போல 😨😨😨😨
 
Last edited:

குட்டி தேவா வந்தா மாளவிக்கு ரெண்டு பக்கமும் சமாளிக்கனும். அதே யார் வந்தாலும் தேவா சமாளிச்சிடுவான்.

சியாமா இந்த அடியிலேயே திருந்திட்டா உண்டு.. இல்லனன்னா வாங்கிட்டே இருப்பா.

நீலகண்டன் பொண்ணு பேசினா உடனே மனசு மாறிடுவார்.. அவ பேசினா தானே..
 
குட்டி தேவா குட்டி மாளவி யார் வந்தாலும் இவங்க ரெண்டு பேர் ரொமான்ஸ் நிக்க போவதில்லை.

கண்மணி அரவிந்தை ஏத்துக்கறா.. ஆனா இந்த ஆதிப்பயல் அவளை அப்பவும் உண்மையா நேசிக்க வாய்ப்பு இருக்கா..

சியாமா வாயா அது. விழுந்தது ரெண்டு அறைன்னாலும் நச்... மாமியார் வீட்டுக்கு துரத்தி விட்டுட்டான்..😂😆🤣
 
Advertisement

Advertisement

Back
Top