இறகு - 22 (முடிவுரை)

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

இது வரை இந்தக் கதையில் என்னுடன் பயணித்த வாசகர்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவுக்காகவும், கருத்துக்களுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எபிலாக் உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 22

அடுத்த கதையில் விரைவில் சந்திப்போம்
 

மிகவும் அருமையான கதை 💞💞💞💞💞💞💞💞

நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.கதையின் நிறைவு மனதை நிறைத்தது ❤️❤️❤️❤️❤️❤️.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐💐💐💐💐💐💐

 
ஷ்யாம் தயாளன் ஏற்கனவே போட்டிக் கதையில் வந்த ஹீரோ மாதிரி இருக்கு. சென்னையில் ஹீரோ ஐடியில் வேலை, மனைவி fashion designer. அப்புறம் மனைவிக்கு affair இருக்குன்னு தெரிஞ்சி பெங்களூரிலும், அமெரிக்காவிலும் இருந்துக் கொண்டே, பெங்களூரில் இருக்கும் மனோதத்துவ நிபுணர், இவரும் பெண் தான். அவங்க கிட்ட கணவனும் மனைவியும் online counselling மூலம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குவாங்க.
 
Last edited:
வணக்கம் மக்களே,

இது வரை இந்தக் கதையில் என்னுடன் பயணித்த வாசகர்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவுக்காகவும், கருத்துக்களுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எபிலாக் உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 22

அடுத்த கதையில் விரைவில் சந்திப்போம்
Nirmala vandhachu 😍 😍 😍
 
இன்றைய காலத்தின் கட்டாயம், உடல்நிலையை காப்பது...இளைய தலைமுறை உட்பட...

தேவையான அறியுறித்தல்...

(Shayam அண்ணா...அனு husband ah )

Good concept maa ❤️ ❤️ ❤️ ❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
 

Advertisement

Advertisement

Back
Top