இனிமேல் கெஸ் பண்ண முடியாது என்றால்.... இதுவரை வந்த திருப்பங்களை நீங்க யூகிச்சீங்களாஎன்ன மீண்டும் மீண்டுமா
இன்னும் என்ன என்ன ட்விஸ்ட் வைக்க போறீங்க
இனிமே என்ன ட்விஸ்ட் வரும்னு கெஸ் கூட பண்ண முடியல ஆத்தர் ஜி![]()

நிறைவும் போட்டுட்டாங்க டியர் போயி பாருங்க ஆடி போயிடுவீங்கஇனிமேல் கெஸ் பண்ண முடியாது என்றால்.... இதுவரை வந்த திருப்பங்களை நீங்க யூகிச்சீங்களா![]()
இதுக்குத்தான் நான் அவசரகதியில படிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.சிஸ்... அண்ணன் ஒரு உறவாகவும் தம்பி மற்றொரு உறவாகவும் இருக்க முடியாது டா
ஸோ இரண்டு பேரும் தாய் மாமன் தான் நம்ம ஹீரோவுக்கு![]()
பயந்திட்டீங்க ஆனால் ஒத்துக்க மாட்டீங்க ஹீரோ ஹார்மி சொன்ன ஒரு வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து உஷாரா பெண்களை கூட்டிட்டு ஓடிவரிங்கஹீரோ ஆர்மி நீங்க ஆண்களை கூட்டி வந்தால்நாங்க ஹீரோயின் ஆர்மி பெண்களை கூட்டி வருவோம்....
View attachment 10731

என்னது பயந்துட்டோமா...பயந்திட்டீங்க ஆனால் ஒத்துக்க மாட்டீங்க ஹீரோ ஹார்மி சொன்ன ஒரு வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து உஷாரா பெண்களை கூட்டிட்டு ஓடிவரிங்கஹீரோ ஹார்மிடா கெத்துடா
View attachment 10733

இல்லை. மயூரி மிரண்டாவோட first லவர் அந்த வெள்ளைக்காரன் பொண்ணு..ராஜப்பன் பொன்னு தானே மயூரி.அப்ப சொந்த அம்மாவிற்கும், மனைவிக்கும் சேர்ந்து ஒரே போடு. மாமா காலி.
![]()