ஊர் பேசும் ஓவிய சிலையே - 21

Advertisement

இன்னும் எத்தனை நாளைக்கு இமோஜி மட்டும் போட்றதா இருக்கீங்க 😍😍😍
ஒண்ணு மொபைல் ரீசார்ஜ் செய்யுற வரை.. இல்லையா, ஹீரோயின் ஆரமிக்கு வர்ற வரை...🤭🤭
 
ராஜப்பன் அண்ணன்னா, அப்போ ராஜேந்திரனும் சொந்தத் தாய் தாய்மாமனா சேனாவுக்கு 😮😮😮
சிஸ்... அண்ணன் ஒரு உறவாகவும் தம்பி மற்றொரு உறவாகவும் இருக்க முடியாது டா 🥰🥰🥰
ஸோ இரண்டு பேரும் தாய் மாமன் தான் நம்ம ஹீரோவுக்கு 😊😊
 
எனக்கு ஒரு சந்தேகம். இன்னைக்கு எபியில தீராக்காதல் வேந்தன்னும், நின் வதனம் மதுரமடி இது இரண்டும் கலந்தமாதிரி இருக்கே.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
சிஸ் தேவி கண்மணி சிஸ் ஸ்டோரி தானு 🧐🧐..
 

Advertisement

Advertisement

Back
Top