Nice update ma![]()
Nice update ma![]()
அவங்களுக்குன்னா ரத்தம் தானே...அதுனால எல்லாம் பண்ணுவாங்க. அடுத்தவங்களுக்குத் தான் தக்காளி சட்னின்னு டீல்ல விட்ருவாங்கஅருமையான பதிவு
ஏம்மா காவ்யா உன் வீட்டிலாவது சமைப்பியா இல்லை மூனு வேளையும் வெளி சாப்பாடு தானாஉன் புருஷன் அவ்வளவு திட்டியும் எருமை மாடு மேல் மழை பெய்தால் போல நின்னுட்டு
லன்ச் வெளியில் வாங்கிட்டு வந்துடுங்க என்று சொன்ன பாரு
உன் மாமியார் வீட்டிலும் இப்படி தான் இருப்பியா....???!!!
அம்ருதா.....உருவான கருவை வேண்டாம் என்று மறுப்பது மாபாதகம் மாநீ எடுத்த முடிவுக்காக எதிர்காலத்தில் நீயே ரொம்ப வருத்தப்படுவ
![]()
Sanjay unn wife pathi theriyum so nee yaar veetukkum pogadhae.. Idhi oru selfish creature...
Nalla seidhi... Innum bayam pogala pola ammu ku