பொழியும் மேகம்!... அத்தியாயம் 1

Advertisement

நிரஞ்சன் 🤣 🤗 🤗 😉 🤣 🤣பிள்ளைய கொடுக்கிறதோட என் வேலை முடிஞ்சுது 🤠 🤠 🤠 அதை பெத்து வளர்த்து ஆளாக்கிறது எல்லாம் பொண்டாட்டி கடமை 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

நர்மதா 🤓🤓🤓 நாம எப்படி பால் போட்டாலும் நம்ம பக்கமே திருப்பி விட்டுருதானே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

எங்க ஹீரோவுக்கு ஆயிரம் வேலை இருக்கு 🤨🤨🤨 கார் சாவி கையில் இருக்கா என்று எப்படி பார்க்க முடியும் 😱😱😱அது எல்லாம் பொண்டாட்டி தான் கவனிக்கனும் 😕😕😕😕😕😕

கால் மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று பொறுமையா காத்திருந்து பொண்டாட்டிக்கு பொறுப்புன்னா என்னனு பாடம் எடுக்கிற அவன் மனசை பாராட்டியே ஆகணும் 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗

நர்மதா மட்டும் தான் கல்யாணம் செஞ்சேன் அதனால் அவளை மட்டும் தான் கொடுமை படுத்துவேன் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 எவ்வளவு நியாயமா நடந்துக்கிறான் 🤗 🤗 இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் 😄😄😄😄😄😄😄😄


பிறந்த வீட்டுக்கு போக அனுமதி கிடைக்குமா 🧐🧐🧐🧐
 
Last edited:
வந்து விட்டேன் மக்களே! நம்ம நேரம் எப்பவும் நடு ராத்திரி தான். பல வாசகர்கள் படிக்க சிரமப்பபடுவதால் பகலில் கொடுத்து விடுகிறேன். ஆனால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் வரும் மக்களே... புது கதைக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
 

Advertisement

Advertisement

Back
Top