கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 17

Advertisement

அவனவன் தன் கூட பிறந்தவங்களை ஒதுக்கி வைக்கும் பெண்ணை பார்த்து முறைப்பாங்க. இவனென்னடானா தங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுனு பேசறான். 🙄🙄🙄🙄🙄🙄
தங்கை செஞ்ச வேலை அப்படி... தன் வினை தன்னை சுடும்
 
தங்கை செஞ்ச வேலை அப்படி... தன் வினை தன்னை சுடும்
யாரு தாங்க மா வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கல? விஷ்ணு தங்கையோடு உறவாட வேண்டாம். ஆனா விலக்கி வைக்கவும் வேண்டாம். அவளே அவளோட தப்பை உணர்ந்துட்டா தானே.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஜொள்ளுவாச்சி....😉😉😉😚😚😚
DSP.... இன்னும் நீங்க ஜொள்ளு விடலையா 🤭🤭🤭🤭

ஹீரோ சார்... வெட்கம் என்றால் என்ன.....???!!!! எந்த கடையில் விற்கும் 😟😟😟😟😟 சொன்னீங்கன்னா கல்யாண சீராக கொடுக்க முயற்சி பண்றோம் 😊😊😊😊😊
 

Advertisement

Advertisement

Back
Top