தங்கை செஞ்ச வேலை அப்படி... தன் வினை தன்னை சுடும்அவனவன் தன் கூட பிறந்தவங்களை ஒதுக்கி வைக்கும் பெண்ணை பார்த்து முறைப்பாங்க. இவனென்னடானா தங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுனு பேசறான்.![]()
யாரு தாங்க மா வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கல? விஷ்ணு தங்கையோடு உறவாட வேண்டாம். ஆனா விலக்கி வைக்கவும் வேண்டாம். அவளே அவளோட தப்பை உணர்ந்துட்டா தானே.தங்கை செஞ்ச வேலை அப்படி... தன் வினை தன்னை சுடும்