Nivetha Priyadharshini Well-known member Member Sep 17, 2024 #1 இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8b-18/
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8b-18/
உதயா Well-known member Member Sep 17, 2024 #2 இந்த எபி முழுக்க போட்டு தள்ளுற வேலைய தான் பார்த்து இருக்கீங்க அர்ஜுனை தவிர எல்லோருக்கும் இவ காதல் தெரிஞ்சிருக்கு Last edited: Sep 17, 2024
இந்த எபி முழுக்க போட்டு தள்ளுற வேலைய தான் பார்த்து இருக்கீங்க அர்ஜுனை தவிர எல்லோருக்கும் இவ காதல் தெரிஞ்சிருக்கு
A Aadheera dheera Well-known member Member Sep 17, 2024 #3 அச்சோ நிவி சிஸ் என்ன கடைசில இப்படி முடிச்சிட்டீங்க.... சொர்ணம்... என்ன தாத்தாவும் இறந்து போயிட்டாரா..... பாரும்மாவுக்கும் சிவாப்பாக்கும் அவங்க இறக்க போறது முன்னாடியே தெரிஞ்சி இருக்கா... அதுனால தான் போற அப்ப இப்படி பேசிட்டு போய் இருக்காங்களா Last edited: Sep 17, 2024
அச்சோ நிவி சிஸ் என்ன கடைசில இப்படி முடிச்சிட்டீங்க.... சொர்ணம்... என்ன தாத்தாவும் இறந்து போயிட்டாரா..... பாரும்மாவுக்கும் சிவாப்பாக்கும் அவங்க இறக்க போறது முன்னாடியே தெரிஞ்சி இருக்கா... அதுனால தான் போற அப்ப இப்படி பேசிட்டு போய் இருக்காங்களா
Mrs.Gnanasekarr Well-known member Member Sep 17, 2024 #7 அம்மாடி முடியலை போதும் ட்விஸ்டு. இதுக்கு சுபா அர்ஜுன் கூட பேசாம இருக்குற சீனையே காட்டுங்க ☹☹☹☹☹☹ Last edited: Sep 17, 2024
Kumari Nandha Well-known member Member Sep 17, 2024 #9 என்ன சிஸ் இப்படி பண்ணிடீங்க சிவா அப்பாவும் பாரும்மாவும் இனிமே இல்லையா அந்த கிரிஜாவை போட்டு தள்ளி இருக்கலாம்ல இப்போ எல்லாருக்கும் சுபாவோட காதல் தெரிஞ்சி போச்சு.... அர்ஜுன் தவிர Last edited: Sep 18, 2024
என்ன சிஸ் இப்படி பண்ணிடீங்க சிவா அப்பாவும் பாரும்மாவும் இனிமே இல்லையா அந்த கிரிஜாவை போட்டு தள்ளி இருக்கலாம்ல இப்போ எல்லாருக்கும் சுபாவோட காதல் தெரிஞ்சி போச்சு.... அர்ஜுன் தவிர