Lavanya Rajesh Well-known member Member Sep 30, 2024 #1 Hi Friends! Good day to you all. Please read and comment this epi வேள்வி செய்கிறாய் விழியிலே – 19
saroja Well-known member Member Sep 30, 2024 #2 கேனம் இருக்கறது விட்டுட்டு இப்ப கேடித்தனம் பண்ணிட்டு இருக்கான்
Kumari Nandha Well-known member Member Sep 30, 2024 #3 பைத்தியக்காரன் முன்னயே ஒழுங்கா இருந்து இருந்தா இப்ப இப்படி பண்ண தேவை இல்லை மது உடனே அவனை மன்னிக்ககூடாது....
பைத்தியக்காரன் முன்னயே ஒழுங்கா இருந்து இருந்தா இப்ப இப்படி பண்ண தேவை இல்லை மது உடனே அவனை மன்னிக்ககூடாது....
Padma Subramanian Well-known member Member Sep 30, 2024 #4 தும்பை விட்டு வாலை பிடித்த கதை. ரகு உன்ன ராகு சுத்திகிட்டு இருக்கான் போல. Last edited: Sep 30, 2024
Mrs.Gnanasekarr Well-known member Member Sep 30, 2024 #5 மது ரகுவை மன்னிச்சி ஏத்துக்குவானு நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை Last edited: Sep 30, 2024
Mathy Well-known member Member Sep 30, 2024 #6 ரகு இதெல்லாம் தேவையா அன்னைக்கு கொஞ்சம் வாய்க்கு பூட்டு போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்....... இனியாவது புத்தியோட பிழைச்சுக்கோ
ரகு இதெல்லாம் தேவையா அன்னைக்கு கொஞ்சம் வாய்க்கு பூட்டு போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்....... இனியாவது புத்தியோட பிழைச்சுக்கோ
Mahilrajini Well-known member Member Sep 30, 2024 #7 Ha, ha, Ragu ippidi, , adichchal thaan, Mathu konjam malai irnguva, . Lovely episode, Lavanya ma.
N Nirmala senthilkumar Well-known member Member Sep 30, 2024 #9 Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment this epi வேள்வி செய்கிறாய் விழியிலே – 19 Click to expand... Nirmala vandhachu
Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment this epi வேள்வி செய்கிறாய் விழியிலே – 19 Click to expand... Nirmala vandhachu