இந்த கதையை படிக்கும்போது எனக்கு எங்க ஏரியா bus route 11,S11 தான் ஞாபகத்திற்கு வருது
சாய்பாபா காலனியில் வண்டி எடுத்த பூங்கொடி, Brooke fields mall, பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் எங்க ஏரியா தான். இப்போ தான் இந்த வழியில் போயிட்டு இருக்கேன். பூங்கொடியை எங்க இருக்கானு சொன்னீங்கனா நான் அப்படியே போயி....... இல்ல இல்ல இப்போ மழை செமதட்டு தட்டுது.
அதனால அடுத்த முறை போய் பார்த்துட்டு வரேன்![]()
நீங்களும் அந்த ஏரியா தானா?
