#YUK02 You're Under காதல் 02

Advertisement

இந்த கதையை படிக்கும்போது எனக்கு எங்க ஏரியா bus route 11,S11 தான் ஞாபகத்திற்கு வருது 🤔🤔🤔
சாய்பாபா காலனியில் வண்டி எடுத்த பூங்கொடி, Brooke fields mall, பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் எங்க ஏரியா தான். இப்போ தான் இந்த வழியில் போயிட்டு இருக்கேன். பூங்கொடியை எங்க இருக்கானு சொன்னீங்கனா நான் அப்படியே போயி....... இல்ல இல்ல இப்போ மழை செமதட்டு தட்டுது.
அதனால அடுத்த முறை போய் பார்த்துட்டு வரேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
🤣🤣🤣
நீங்களும் அந்த ஏரியா தானா?
 
நான் கதைல நாமக்கல் -ஐ வெச்சு எழுதலாம்னுதான் யோசிச்சேன். ஆனா கோவைல நான் டிகிரி படிச்சேன். இந்த கதைக்கு கோவை நல்லா செட் ஆகும்னு தொனிச்சு. அதான் கோவை வெச்சு எழுதிட்டேன்
ஆமாங்க அதே
 
Superb நல்லா எழுதுங்க👍 இப்போ வெளியூர்களில் இருந்து படிக்க நிறைய குழந்தைகள் இங்க வராங்க. இங்க படிச்சி முடிச்சிட்டு இங்கேயே செட்டிலும் ஆகிடறாங்க. ஏன்னா இங்க தண்ணீர், climate, safety இதனாலேயே இங்க இருக்க விரும்பறாங்க.
 
நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தை நானும். தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் நாள் வந்துட்டு இருநதேன் . முக்கியமா அங்க சாப்பிட்ட புளியோதரை இது வரைக்கும் நான் எங்கயும் சாப்பிட்டதில்லை.
 
கரெக்ட். நீங்க சொல்றதுதான் நடக்குதுங்க
 
நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தை நானும். தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் நாள் வந்துட்டு இருநதேன் . முக்கியமா அங்க சாப்பிட்ட புளியோதரை இது வரைக்கும் நான் எங்கயும் சாப்பிட்டதில்லை.
ஆமாங்க. அது ரொம்ப famous தான்
 
ரெண்டு பேருமே அவங்வங்க பார்வையில. சரி தான். அவங்க profession -னுக்குமே அவங்களோட இந்த குணம் சரி தான்.

ஆனால் ரெண்டும் எங்கையோ முட்டிக்குமோ? பார்ப்போம்
 
Advertisement

Advertisement

Back
Top