வ்கண்டிப்பா உண்டு!வேள்வி நல்ல படியாக முடிந்தது.
அது சரி அந்த பார்த்தி பய ஆளு, அந்த டுபாக்கூர் நர்ஸ்க்கு எந்த பனிஷ்மெண்டும் இல்லையே![]()
வ்கண்டிப்பா உண்டு!வேள்வி நல்ல படியாக முடிந்தது.
அது சரி அந்த பார்த்தி பய ஆளு, அந்த டுபாக்கூர் நர்ஸ்க்கு எந்த பனிஷ்மெண்டும் இல்லையே![]()
Thank you SisThank you for a good story, Lavanya.....
Heartiest Congratulations on your attempt....
![]()
![]()
![]()
செய்வோம்!!பார்த்தியையும் அந்த நர்ஸையும் இன்னும் வச்சு செஞ்சிருக்கலாம்.......
Nirmala vandhachuHi Friends!
Good day to you all.
என்னோட இந்த ரெண்டாவது கதைக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவுக்கு பல
கோடி நன்றிகள்! இது வெறும் பார்மாலிட்டிக்காக சொல்லல! நிஜமாகவே ஏன் போன்ற
புதியவர்களுக்கு ரொம்ப உற்சாகமும் ஊக்கமும் தரும் விசயம்! ஒவ்வொரு லைக்குகளும்
ரியாக்சன்களும் கமெண்ட்களும் எவ்வளவு சந்தோசம் அளித்தன என்பதை சொல்ல
வார்த்தைகள் இல்லை! Once Again Thank you all. Please read and comment this final epi.
வேள்வி செய்கிறாய் விழியிலே – 28 (Final).
Thank you very much friend!Wonderful story.
1st epi எடுத்து படிக்க ஆரம்பிச்சு ஒரே மூச்சா final epi வரைக்கும் படிச்சுட்டு தான் mobile-ல தரை இறக்கினேன்.
நல்ல content. Crisp-ஆ logic, romance, friendship எல்லாம் proper proportion-ல இருந்தது. இதெல்லாம் அடுத்தடுத்த updates படிக்க ஆவலை தூண்டுவதா தான் இருந்தது.
Especially ஹீரோ ரகுநந்தன் characterization super. ஒரு எதார்த்தமான design. ஒரு மனுஷன் எல்லா துறையிலும் Excel பண்ண முடியாது இருந்தாலும் அவங்க கிட்ட தனித்துவம் இருக்கும். இந்த feel தான் அவனை படிக்கும் பொழுது வந்தது. குறை(ஒழுக்கத்தில் நிறைவாய் கொஞ்சம் குணத்துல மட்டும் பிசகுகளோட) நிறையோடு உள்ள ஒருத்தன்.
அதே மாதிரி தான் பார்த்திபன் கேரக்டரும் இருந்தது. நல்ல உளவியல் புரிஞ்ச கேடி.