ஒற்றை ஜன்னல் - 14

Advertisement

💞💞💞 சாந்தா இப்போ பெண்ணுக்காக சாதியை விட்டு கொடுத்து கல்யாணம் பண்ண மாதிரி துளசிக்கு கொஞ்சம் ஈகோவை விட்டு கொடுத்து கல்யாணம் செய்து வைத்திருக்கலாம். 😌😌😌😌
 
மனசுக்கு கனமான பதிவு. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில கஷ்டம் வரலாம். ஆனா துளசிக்கு கஷ்டமே(வெற்றி பய😡😡😡) வாழ்க்கையா அமைஞ்சிருக்கு.
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤎🤎🤎🤎
இந்த பதிவில்.....
பார்கவிக்கு அவ ஆசை பட்ட வாழ்க்கை அமைந்து விட்டது என்று சந்தோஷ படுவதா....!!!!

துளசியின் மனது தமிழுக்கும் வெற்றிக்கும் இடையே கிடந்து ஊசலாடுவதை நினைத்து வருத்த படுவதா....!!!!
 
Yes..துளசியின் சந்தோசமான வாழ்வை தவிர...எல்லாமே இயல்பாக கடந்து போகும் 😔😔😔
 
Advertisement

Advertisement

Back
Top