ஓசை ❤️ 5 ( இரண்டாம் பாகம் )

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ கதையின் இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗....

FB ஸ்டார்ட் பண்ணிட்டேன்.... சீக்கிரம் முடிக்க ட்ரை பண்றேன்... 🤗
 
ரேவதியோட இந்த மாற்றம் நல்லதுதான். காலம் கடந்த ஞானோதயம்.

கர்ணன் சுப்ரியா கல்யாணத்தில் கிரிஜா ஏதாவது வில்லங்கம் பண்ணிடுச்சோ?
 
Last edited:
ரேவதிக்கு இப்போ தான் புத்தி வந்து இருக்கு..... 🤷🏻‍♀️
அப்டினா சுபா வீட்டை விட்டு வந்ததுக்கு நந்தினியும் கிரிஜாவும் தான் காரணம் 😡😡😡.....
கர்ணன் பிரியா கல்யாணத்துல பிரச்சனை பண்ணுவாங்களா கிரிஜா 🧐🧐
 
Last edited:
ரேவதியோட இந்த மாற்றம் நல்லதுதான். காலம் கடந்த ஞானோதயம்.

கர்ணன் சுப்ரியா கல்யாணத்தில் கிரிஜா ஏதாவது வில்லங்கம் பண்ணிடுச்சோ?
நன்றி மம்மி...🥰😍

கிரிஜா வில்லங்கம் பண்ணாம... வேற வேலை அவங்களுக்கு :devilish:
 
ரேவதிக்கு இப்போ தான் புத்தி வந்து இருக்கு..... 🤷🏻‍♀️
அப்டினா சுபா வீட்டை விட்டு வந்ததுக்கு நந்தினியும் கிரிஜாவும் தான் காரணம் 😡😡😡.....
கர்ணன் பிரியா கல்யாணத்துல பிரச்சனை பண்ணுவாங்களா கிரிஜா 🧐🧐
நன்றி சிஸ்...😍🥰

எஸ் எஸ் சுபா வெளிய வந்ததுக்கு அவங்க தான் கரணம் 😈
 
சசி கல்யாணம் அவர்களை மனதளவில் பிரித்தது. கர்ணன் கல்யாணம் முடிந்து குடும்பமே பிரிந்து விட்டதா? 🤔🤔
நன்றி....🥰😍

இப்போ எல்லாம் பிரியாது சிஸ்... இன்னும் அதுக்கு நாட்கள் இருக்கு 🫣🫣
 
சூப்பர் எபி...:love::love:

சீக்கிரம் fb முடிங்க சிஸ்...

இந்த கிரிஜா எதோ வில்லங்கம் பண்ணுமோ கல்யாணத்துல....🧐🧐

ரேவதி என்ன சொல்ல... அவ பண்ணதுக்கு கடவுள் தண்டனை தந்துட்டாரு.... அதே போல அவளை உண்மையா லவ் பண்ண ஒருத்தனையும் அனுப்பி இருக்காரு இனிமேவாச்சும் அவ சந்தோசமா இருக்கட்டும் 😌😌
 
Advertisement

Advertisement

Back
Top