காதல் ❤️ 12

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் ❤️ அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல உங்க கருத்தை படிச்சிட்டு சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍❤️...



 
அருள்...🤷🏻‍♀️
உன்னோட முன்கோவத்தை குறை முதல்ல.... வானதி எவ்வளவு அழகா அந்த சூழ்நிலைய சமாளிச்சா..... 🤷🏻‍♀️ ஆனா நீ உன் முன்கோவத்துல தேவாவை அடிச்சு என்ன காரியம் பண்ணி இருக்க..... 🤷🏻‍♀️🤦🏻‍♀️.....
 
அருளு தலையில கைய வச்சி உட்காரக் கூடாது. பதிலா அவன் தலையில வானதி கல்லைத்தூக்கி போட்டிருக்கனும் . 🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி மம்மி 😍🥰....
இருந்தாலும் அவன் தான் ஹீரோ.... 🤣 அப்படி எல்லாம் பண்ண கூடாது மம்மி 🤣
 

Advertisement

Advertisement

Back
Top