Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 3

Advertisement

En ma sundari avan enna ketan nu ippadi vaai pesura pavam da raja nee, avalai kapatha unaku Oru chance da Sundar enjoy, mudalla avaluku Enna nu terimjiko da, Oru velai darshini ivamgaluku anni ya Vanda Enna pannuvalumga ivamfa ellorum, nice update maheswari dear thanks.
பாவம் டியர் அவன் ஒருவார்த்தை சொல்லிட்டு அவக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்..ஹாஹாஹாஹா நல்லா என்ஜாய் பண்ணுடா சுந்தரு.. தர்ஷினி அண்ணியா வந்தா ரொம்பச் சிரமம்தான் பார்ப்போம் என்னாகுதுன்னு ரொம்ப மகிழ்ச்சி டியர்
 
Yes dear. Thank u :love: :love:
:love: :love: :love: :love: :love: என்னோட பொண்ணும் கொஞ்சம் படம் வரைவா டியர் நான் அப்பப்போ அந்த சைட்ல இருக்க உங்க படங்களை எடுத்து காட்டுவேன்.. அதப்பார்த்து வரையச் சொல்லி.. உங்ககிட்ட நல்ல திறமை இருக்கு டியர்
 
மிகவும் அருமையான பதிவு மகி.??கல்யாணம் பண்ண சரி சொல்லிட்டு,தர்க்ஷினிய வேற பாக்கறானே.???
மகிழ்ச்சி சிஸ்.. இனிமேல்தான் சிஸ் அவனுக்கு இருக்கு நிறைய சோதனை.. எந்த பொண்ண முடிவு பண்ண போறானோ...
 
Top