தேவையில்லாம தேவையில்லாத வித்யா சந்தேகப்பட்டு,சந்தேகப்பட்டு இவங்களை இவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்கி இருக்கா. இவளுக்கு சந்தேகமா இருநதா முதல்ல அவ முகுந்தன தான் கேட்கனும். அதை விட்டுட்டு நித்திலா கிட்ட, நிரஞ்சன் கிட்ட கேள்வி கேட்கிறது,ஜாடை பேசுறது தப்பான செயல். இனியும் இவங்களை ஏதாவது பேசி, ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் நிரஞ்சன் உடம்பு வேற சரியில்லாதவன். ஏதாவது ஆனா அவன் மனைவி மக்களுக்கு யாரும் துணையிருக்க மாட்டாங்க. புருஷனுக்கு அடுத்து ஒரு பொண்ணுக்கு,தான் பெத்தவங்களும்,தன்னைப் பெத்தவங்களும் தான் துணை. அப்படினா நித்திலா சார்பாக இருக்கும் அவளை பெத்தவங்க பதிலடி கொடுக்கறதுல தப்பில்லை
Parents standing up for their children - kandippa thappe illa... they should! Esp when those children cannot speak for themselves ... or when parents need to show support.
Aana parents mattum than pesanum, grown up adult children pesa koodadhu solradhu than I disagree with... but yes, I can understand your point of view too.