சுந்தர் சார் ... தர்ஷினிக்கு competition ஜாஸ்தியா இருக்கு... நீ எத்தனை பேர் மண்டய பொளக்கனுமோ தெரியலயே.. சீக்கிரம் மூன்று முடிச்சு போடுப்பா...மச்சான் கிட்ட பொண்ணு வேண்டாம் னு சொல்லுப்பா
ஆமா டியர் நல்லா வரைவா.. என்ன கொஞ்சம் சோம்பேறித்தனம் உண்டு.. கண்டிப்பா இத சொல்றேன் டியர்Thank u dear
Unga ponnukku varaiya interest eruntha, innum practise panna sollunga, varaiya variya innam nalla varum dear.
ஹாஹாஹா அதான் கலகத்தை ஆரம்பிச்சிட்டேன் சிஸ்நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
அதே சோகம்தான் சிஸ்சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு... உள்ளம் தோரும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு.. வெள்ளி நிலவே .. வெள்ளி நிலவே..
மச்சான்கிட்ட பொண்ணுகேட்டு கிளம்பிட்டான் சிஸ்.. எதுக்கும் சொல்லி பார்க்கிறேன்சுந்தர் சார் ... தர்ஷினிக்கு competition ஜாஸ்தியா இருக்கு... நீ எத்தனை பேர் மண்டய பொளக்கனுமோ தெரியலயே.. சீக்கிரம் மூன்று முடிச்சு போடுப்பா...மச்சான் கிட்ட பொண்ணு வேண்டாம் னு சொல்லுப்பா
மச்சான் வீட்டு பொண்ணாய பார்க்க போறங்கா...எங்கயோ இடிக்குதே...மச்சான்கிட்ட பொண்ணுகேட்டு கிளம்பிட்டான் சிஸ்.. எதுக்கும் சொல்லி பார்க்கிறேன்
நன்றி சிஸ்