அது சரி ஆனா என்னவோ பண்றதுன்னு மட்டும் ஸ்ட்ராங் முடிவுல இருந்துருக்கீங்க.இப்போவே எதுக்கு பதறிட்டு. அதுக்கு இருக்கு காலம்![]()
இதுக்கு நான் என்னன்னு பதில் சொல்லI think she already finished லகுகு s chapter (RaguVeer? Correct?).
இதுக்கு நான் என்னன்னு பதில் சொல்ல![]()
சோதனை மேல் சோதனை போதுமட சாமின்னு தன் நானும் வேண்டிட்டு இருக்கேன்.அதாவது திருப்பி திருப்பி இவனை பார்த்துக்கறேன்ற பேர்ல இவனுக்கு ஏமாற்றத்தை பரிசளிக்கிறார் ரகுவின் அப்பா. இந்த பையனுக்கு இன்னும் கொஞ்சம் நிறைய சந்தோஷத்துக்கு கொடுத்து வச்சிருக்கலாம். அவன் எதிர்காலத்த பொருத்த வரைக்கும் சரியான முடிவுனாலும் கஷ்டமா இருக்கு. ல்லலகு- வெகு அழகு.
கதை இப்ப வரை புரியுது. நல்லா தான் போகுது. என்ன 35வது யூடி வரை டிராக் தனியா தான் போகுதுனா இவங்க மீட் பண்ணவே மாட்டாங்களா அதுவரை? இதோன்னடா சோதனை.
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம், முடிவுல இருக்கேன்அது சரி ஆனா என்னவோ பண்றதுன்னு மட்டும் ஸ்ட்ராங் முடிவுல இருந்துருக்கீங்க.
நாம குழந்தையை மட்டும் யோசிக்கிறோம், ஆனா... ஒரு அப்பாவா அவர் பக்கம் நியாயம் தானே.லகு s father -bloody DASH
என்ன ஒரு நம்பிக்கை. ஆனா உங்க நினைப்புசோதனை மேல் சோதனை போதுமட சாமின்னு தன் நானும் வேண்டிட்டு இருக்கேன்.
என்ன... அவங்கள எப்படி சேத்து வைக்கிறதுன்னு உதிக்கவே மாட்டேங்குது.
மனோ மாதிரி இவனையும் ஏதாவது செய்து அனுப்பிட்டு.... உங்களையே கதைய முடிக்க சொன்ன எப்படின்னு திடீர் யோசனை![]()
