Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 3

Advertisement

சுந்தர் சார் ... தர்ஷினிக்கு competition ஜாஸ்தியா இருக்கு... நீ எத்தனை பேர் மண்டய பொளக்கனுமோ தெரியலயே.. சீக்கிரம் மூன்று முடிச்சு போடுப்பா...மச்சான் கிட்ட பொண்ணு வேண்டாம் னு சொல்லுப்பா
 
Thank u dear :love: :love:
Unga ponnukku varaiya interest eruntha, innum practise panna sollunga, varaiya variya innam nalla varum dear.
ஆமா டியர் நல்லா வரைவா.. என்ன கொஞ்சம் சோம்பேறித்தனம் உண்டு.. கண்டிப்பா இத சொல்றேன் டியர்
 
சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு... உள்ளம் தோரும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு.. வெள்ளி நிலவே .. வெள்ளி நிலவே..
அதே சோகம்தான் சிஸ்
 
சுந்தர் சார் ... தர்ஷினிக்கு competition ஜாஸ்தியா இருக்கு... நீ எத்தனை பேர் மண்டய பொளக்கனுமோ தெரியலயே.. சீக்கிரம் மூன்று முடிச்சு போடுப்பா...மச்சான் கிட்ட பொண்ணு வேண்டாம் னு சொல்லுப்பா
மச்சான்கிட்ட பொண்ணுகேட்டு கிளம்பிட்டான் சிஸ்.. எதுக்கும் சொல்லி பார்க்கிறேன்
 
மச்சான்கிட்ட பொண்ணுகேட்டு கிளம்பிட்டான் சிஸ்.. எதுக்கும் சொல்லி பார்க்கிறேன்
மச்சான் வீட்டு பொண்ணாய பார்க்க போறங்கா...எங்கயோ இடிக்குதே...
 
semma vaayadi pa intha sundari
Avalukku jodi raja than pola
Crct ah timing sundar kappathitan apdi ena than pa prachanai dharshini ku y she like this
Ivanga innu pesikavey aarampikkkala epo love start aagi epo kalyanam pantrathu mahi sis
Nice epi mahi sis
 
Top