thanks ma![]()
![]()
parents oru pakkamna... vazhkai patadhum adhe madhari agiduchu.
lavanyaku thani story potu irukalam pola iruke![]()
thanks ma![]()
![]()
parents oru pakkamna... vazhkai patadhum adhe madhari agiduchu.
lavanyaku thani story potu irukalam pola iruke![]()
துளசி எல்லாம் தனி ரகம். துளசியோட ஆரம்ப வாழ்க்கையில அவளுக்கு அன்பான தாத்தா, பாட்டி, எழில் சித்தி, சுந்தரின்னு ஒரு கூட்டமே இருந்துது. அவ ஃபௌண்டேஷன் ஸ்ட்ராங். அவ மீண்டு வந்த பிறகும் அரவணைச்சுக்க மூர்த்தி இருந்தான். கூடவே ஃபிரெண்ட்ஸ், செல்வன், பானுன்னு ஒரு கூட்டம் இருந்துது. நமக்குன்னு யாராவது ஒருத்தர் இருக்கும் போது தனி தைரியம் வரும்... இங்க லாவ்ன்யாக்கு யார் இருக்கா? ஆரம்பத்துல இருந்தே அவ முதுகெலும்ப உடைச்சு விட்டாச்சு. முடிவெடுத்து எதிர்த்து நிக்க தனி துணிச்சல் வேணும். பாப்போம் என்ன பண்றான்னுகண்டிப்பா . கொடுத்தா படிக்கமாட்டோமா என்ன? ஆனா ஒரு தரம் அவ செஞ்சத வச்சி திருப்பி திருப்பி அடுத்தவங்க அவங்கவங்க பண்ற தப்ப எப்போ உணருவாங்க? தப்புனா பாஸ்கருக்கு என்ன தண்டனை ? தவறுனா இவளுக்கு மட்டும் எதுக்கு தண்டனை? அதுவும் எவ்வளவு காலம்? இதுல பிள்ளைங்க எதாவது தப்பு பண்ணிட்டா இவளே அப்படி, இவ பிள்ளைங்கள மட்டும் எப்படி வளப்பானு குத்தல். வாழ்க்கை நிம்மதியில்லாமலே கழிய வேண்டுமா? ஆனா எல்லாத்துக்கும் முதல்ல தப்புன்னு அவளே நினைச்சாலும் தண்டனை போதும்னு நினைக்க வேண்டியது அவ தான். இந்த விஷயத்துல எனக்கு உங்க துளசி கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கடைசி வரை தன்னை எந்த இடத்திலும் அவ விட்டே கொடுத்துக்கலை அவகிட்டயே கூட.
idhu konjam heavy epi! yasodharavoda vali namakkum.....
Thank you.. thank you