மொதல்ல நமக்கு நம்ம தான் நிக்கணும் சிஸ். அடுத்தவங்க அப்பறம் தான். நீ...னு ஆரம்பிக்கும் முன்னேயே தலைய குனிஞ்சு நின்னா எல்லாரும் ஏறி தான் மிதிப்பாங்க. எதுவும் இல்லை சரி அப்ப இவ இப்படியே உணர்ச்சியே இல்லாம வாழ்ந்தா இவ குழந்தைகளுக்கு என்ன தோணும். ஒரு கட்டத்துல குறை சொல்றவங்க அவ தான் தப்பு அதான் என்ன சொன்னாலும் கேட்டுகறான்னு அவ மேல தான் சொல்லுவாங்க.