Story Title - aptly given, whose maranam is the guessing part???. not now.
Story Title - aptly given, whose maranam is the guessing part???. not now.
நீங்க சொல்றது சரியா கூட இருக்கலாம். ஆனா அம்மாவ இழந்து, இவளையும் பார்த்துக்கணும்னு கல்யாணம் பண்ண சித்தி பார்த்துக்காம, அப்பா கிட்ட கேர் இல்லாம, என்ன கிராமம்னால குழந்தை பருவம் இயல்பான ஒண்ணா போய்டுச்சி. ஆனா இவளா தேர்ந்தெடுத்த(வைக்கப்பட்ட) உறவு எவ்வளவு போலியான ,ஆபத்தான உறவாக இருந்தது. அந்த இடத்துல அவ போராட்டம் ஆரம்பிச்சது இருக்கே அது வந்து ஜஸ்ட் வாவ். பிரமிப்பு தான் எப்பவும். அடங்கி போய்டுவாங்க ஒரு ஸ்டேஜ்ல இனி என்னனு. மூர்த்தி, செல்வம், பானுலாம் கண்டிப்பா காரணம் தான். ஆனா அது பின்னால் இருந்த முழு காரணம் துளசி தான். லாவண்யாவை பெத்தவங்க ஹேண்டில் பண்ண தெரியாதது, இவள புழுவா மாத்தினது தான் மிச்சம்.துளசி எல்லாம் தனி ரகம். துளசியோட ஆரம்ப வாழ்க்கையில அவளுக்கு அன்பான தாத்தா, பாட்டி, எழில் சித்தி, சுந்தரின்னு ஒரு கூட்டமே இருந்துது. அவ ஃபௌண்டேஷன் ஸ்ட்ராங். அவ மீண்டு வந்த பிறகும் அரவணைச்சுக்க மூர்த்தி இருந்தான். கூடவே ஃபிரெண்ட்ஸ், செல்வன், பானுன்னு ஒரு கூட்டம் இருந்துது. நமக்குன்னு யாராவது ஒருத்தர் இருக்கும் போது தனி தைரியம் வரும்... இங்க லாவ்ன்யாக்கு யார் இருக்கா? ஆரம்பத்துல இருந்தே அவ முதுகெலும்ப உடைச்சு விட்டாச்சு. முடிவெடுத்து எதிர்த்து நிக்க தனி துணிச்சல் வேணும். பாப்போம் என்ன பண்றான்னு![]()
மொதல்ல நமக்கு நம்ம தான் நிக்கணும் சிஸ். அடுத்தவங்க அப்பறம் தான். நீ...னு ஆரம்பிக்கும் முன்னேயே தலைய குனிஞ்சு நின்னா எல்லாரும் ஏறி தான் மிதிப்பாங்க. எதுவும் இல்லை சரி அப்ப இவ இப்படியே உணர்ச்சியே இல்லாம வாழ்ந்தா இவ குழந்தைகளுக்கு என்ன தோணும். ஒரு கட்டத்துல குறை சொல்றவங்க அவ தான் தப்பு அதான் என்ன சொன்னாலும் கேட்டுகறான்னு அவ மேல தான் சொல்லுவாங்க.லாவண்யாக்கு யாருமே இல்லாம, அவ சிறகையும் உடைச்சு இனி பேச்சு கேக்கறது மட்டுமே உன் வாழ்க்கை அப்படின்னு இருக்கறது ரொம்ப கஷ்டம். இதுலேர்ந்து அவ தெளிந்து நல்ல வாழ்க்கையை எப்படி அமைச்சுப்பா?
மொதல்ல நமக்கு நம்ம தான் நிக்கணும் சிஸ். அடுத்தவங்க அப்பறம் தான். நீ...னு ஆரம்பிக்கும் முன்னேயே தலைய குனிஞ்சு நின்னா எல்லாரும் ஏறி தான் மிதிப்பாங்க. எதுவும் இல்லை சரி அப்ப இவ இப்படியே உணர்ச்சியே இல்லாம வாழ்ந்தா இவ குழந்தைகளுக்கு என்ன தோணும். ஒரு கட்டத்துல குறை சொல்றவங்க அவ தான் தப்பு அதான் என்ன சொன்னாலும் கேட்டுகறான்னு அவ மேல தான் சொல்லுவாங்க.