ராஜகுமாரன்.....ஒரு நாள் உங்க ஹீரோயின் சொல்ல தான் போறா![]()
![]()
![]()
![]()
![]()
என்னோட ராஜான்னு
![]()
ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்
ராஜகுமாரன்.....ஒரு நாள் உங்க ஹீரோயின் சொல்ல தான் போறா![]()
![]()
![]()
![]()
![]()
என்னோட ராஜான்னு
![]()
நல்ல வேளை ராக்காயி பொண்ணு உங்க களவாணி ஹீரோவோட அக்காவா போனாராக்காயி ஒரு கணக்கு போட்டு தான் ரெண்டு பொண்ணையும் கட்டிட்டு போகப் பார்க்குது.....
பையன் வேற இருக்கானே அவன் வளர்ந்து வர்றதுக்குள்ள சீர்ன்னு அந்த குடும்பத்தை மொட்டையடிக்காம இருக்கணும் ....
திருடனா.... அவன் வீட்டு பொருளைத் தானே எடுத்துருக்கான் அப்போ திருட்டு கணக்குல வராது![]()
உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ன செய்யநல்ல வேளை ராக்காயி பொண்ணு உங்க களவாணி ஹீரோவோட அக்காவா போனா
தங்கச்சியா இருந்திருந்தா இப்போவே எங்க ஆளோட தம்பிக்கு பேசி முடிச்சிருக்கும்![]()
தம்பி பயலாவது பிழைச்சு போகட்டும்உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ன செய்ய![]()
ஒன்னா பிறந்து வளந்தவங்க கடைசி வரைக்கும் ஒன்னா ஒத்துமையா இருக்கட்டும் நல்ல எண்ணம் தான் ராக்காயிக்கு......நல்ல வேளை ராக்காயி பொண்ணு உங்க களவாணி ஹீரோவோட அக்காவா போனா
தங்கச்சியா இருந்திருந்தா இப்போவே எங்க ஆளோட தம்பிக்கு பேசி முடிச்சிருக்கும்![]()