Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ01 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அம்மா அப்பா plays a very very important role. kandipa. no one can deny that factor...
வழி காட்ட... அன்பு காட்ட ஆள் இல்லாம போகும் குழந்தைகளில் அவல நிலை தான் இந்த கதைல வருது. vulnerable kids!!
ரொம்ப ரொம்ப யோசிச்சு தான் இந்த story line eduthu irukaen. bit painful dhan... but valikara unmai.
Unmai enrume valikkathane seiyum
 
30 வருஷம் முன்னாடி அப்படினா கோமல் துளசி இல்ல மூர்த்தி யாருக்காவது அம்மாவா.... அன்பு காட்டுறவுங்க எல்லாரும் நல்லவுங்அ இல்லனு எப்போ புரிஞ்சிப்பாங்க இந்த டீன் ஏஜ் பிள்ளைங்க

இருக்க வாய்ப்பு உண்டு சகோதரி ஆனால் நமது நினைப்பை பொய்யாக்குவது ஷோபா வின் சிறப்பு எனவே இப்படி இருக்குமா அப்படி இருக்குமா என்ற ஆராய்ச்சியை விடுத்து கடல் நீரோட்டத்தில் மிதந்து கரை சேரும் மரமாய் கதையுடன் கடப்போம் ஷோபாவுடன் இணைந்து... ஆசிரியர் என்பதை உணர்த்துகிறது உங்கள் கருத்து Teen age மாணவர்களுடன் தினமும் இருப்பதால் இந்த வேதையோ
 
ella manushanukkum orae skeletal structure dhan... but oru chinna thought processor.. adhu epadi ellam oruthara define panudhu illa.... :cry:

உண்மை தான் உடற்கூறு ஒன்றுதான் மானக்கூறு மாறுபடுகிறது அது மனிதனை மகானகவும் மாற்றும் மிருகமாகவும் மாற்றும்
 
Top