Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ01 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

30 வருஷம் முன்னாடி அப்படினா கோமல் துளசி இல்ல மூர்த்தி யாருக்காவது அம்மாவா.... அன்பு காட்டுறவுங்க எல்லாரும் நல்லவுங்அ இல்லனு எப்போ புரிஞ்சிப்பாங்க இந்த டீன் ஏஜ் பிள்ளைங்க
teen oru kastama age group. naama dhan paarthu handle pananum. pasanga nammata avanga life happenings share panra alavukkadhu realtionship irukanum..
 
ella manushanukkum orae skeletal structure dhan... but oru chinna thought processor.. adhu epadi ellam oruthara define panudhu illa.... :cry:


வெறும் எலும்பும் , சதையும் உள்ள உடல்...

அதில் உள்ள எண்ணங்களே வாழ்வு...உண்மை??
 
கோமல் வாழ்க்கையில் தாத்தா பாட்டி ரூபத்தில் இருந்த வசந்தம் இலையுதிர் காலமாய் போயிட, இப்போது கிடைத்த உறவாவது வசந்தத்தை காட்டுமா. இல்லை அந்த பாலைவனத்தில் கானல் நீராய் போகுமா ஷோபா...
 
கோமல் வாழ்க்கையில் தாத்தா பாட்டி ரூபத்தில் இருந்த வசந்தம் இலையுதிர் காலமாய் போயிட, இப்போது கிடைத்த உறவாவது வசந்தத்தை காட்டுமா. இல்லை அந்த பாலைவனத்தில் கானல் நீராய் போகுமா ஷோபா...
அடுத்த 3 எபிய ஒரே கேள்வில கேட்டா எப்படி ? :)
 
Top