தொலைஞ்சு போகட்டும்ன்னு விட்டுருக்கலாமே அந்த வீட்டை.
இந்த சின்ன வீடு படக்கதையெல்லாம் படிக்க படிக்க, செம கடுப்பாகுது.
ஒரு சின்ன பையனுக்கு இப்படியெல்லாமா தோணனும் இதெல்லாம் Digital
toxins-சோட பக்க விளைவு.
இதுல இந்த வித்யா வேற நளாயினியை ரசிக்கறாளாம். நீ எப்படி வேணா இருந்துக்கோ ஆனால் அதுக்கு பேரு unconditional love-ன்னு label ஒட்டி தரச் சான்றிதழ் தராதம்மா. ஏன்னா எந்த ஆம்பளைக்கும் இந்த unconditional love வருவதேயில்லை. கண்ணகி, மாதவி, நளாயினி இப்படி பெண்கள் மட்டும் தான் இந்த மாதிரி இருக்காங்க.
அப்படியே விதி விலக்கா ஒரு சில ஆண்கள் இருந்தாலும் அதுவும் தப்பு தான். ஒருவனுக்கு ஒருத்தி -கோட்பாட்டை சீர்கெடுக்கற வழக்கம் எந்த design-ல இருந்தாலும் அது தப்பு தான்.
ராகவன் cigarette அவனை எங்க கொண்டு விடப்போகுதோ? எமன் கிட்டயா இல்லை இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழலுக்கா?
Enna da ithu ipadi oru twist oda story pokuthu suthi valachu target ellam ragav than ah pannanum intha idathule kandipa vithya ethavathu seiya pannirupale next epi le parkalamo
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.