ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா - 15

Advertisement

வித்யா உனக்கு பாசப் பயிரை வளர்க்க வேற ஆளே கிடைக்கலையா 🤧🤧🤧🤧
ராஜேந்திரன் சரியான பச்சோந்தி 🥶🥶

ராகவ் 😴😴😴 எல்லா பக்கமும் பிரச்சினை தான் 😖😖😖😖

பெரியப்பா கல்யாணம் முடிஞ்ச உடனே அந்த பத்திரத்தை காட்டி துரத்தி விட்டுருக்கணும் 😏😏😏 ராகவ் பேச்சை கேட்டு விட்டது தப்பா போச்சு 🤧 🤧 🤧 🤧 🤧
 
Last edited:
இதென்ன இப்படி ஒரு சிக்கல்.

தொலைஞ்சு போகட்டும்ன்னு விட்டுருக்கலாமே அந்த வீட்டை.

இந்த சின்ன வீடு படக்கதையெல்லாம் படிக்க படிக்க, செம கடுப்பாகுது.

ஒரு சின்ன பையனுக்கு இப்படியெல்லாமா தோணனும் 🤔இதெல்லாம் Digital
toxins-சோட பக்க விளைவு.

இதுல இந்த வித்யா வேற நளாயினியை ரசிக்கறாளாம். நீ எப்படி வேணா இருந்துக்கோ ஆனால் அதுக்கு பேரு unconditional love-ன்னு label ஒட்டி தரச் சான்றிதழ் தராதம்மா. ஏன்னா எந்த ஆம்பளைக்கும் இந்த unconditional love வருவதேயில்லை. கண்ணகி, மாதவி, நளாயினி இப்படி பெண்கள் மட்டும் தான் இந்த மாதிரி இருக்காங்க.

அப்படியே விதி விலக்கா ஒரு சில ஆண்கள் இருந்தாலும் அதுவும் தப்பு தான். ஒருவனுக்கு ஒருத்தி -கோட்பாட்டை சீர்கெடுக்கற வழக்கம் எந்த design-ல இருந்தாலும் அது தப்பு தான்.

ராகவன் cigarette அவனை எங்க கொண்டு விடப்போகுதோ? எமன் கிட்டயா இல்லை இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழலுக்கா?
 
ராகவுக்கு அடுத்து என்ன நடக்குமோ?

பரவால்ல வித்யாவும் வேலைக்கு போறதால பணத் தேவையை கொஞ்சம் அவ சமாளிச்சுக்குவா.
 

Advertisement

Advertisement

Back
Top