வரம் 💘 22

Advertisement

அகிலா மாஸ் பண்ணிட்டாங்க 🤩🤩🤩🤩 பாவம் நாட்டு வாயடைச்சு போயிட்டாரு 🤭🤭🤭🤭

அகிலாவை என்ன கணேசன் வினய் மாதிரி சாப்ட்ன்னு நினைச்சீங்களா ரக்கடு நாட்டு சார் 🤣🤣🤣🤣🤣

போட்டாங்க பாருங்க நான் உங்க தங்கச்சி இல்லையான்னு கேட்டு நாட்டு ஹார்ட்ல வெடிகுண்டை.... 🤣🤣🤣🤣🤣🤣

வேற வழி இல்லை பாவம் மனுஷன் ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சிய தாங்குவாரு அதான் ஓகே சொல்லிட்டாரு 🤪
அகிலா டா கெத்து டா🤭🤭😝 ஆமாம் நாட்டு ரொம்பவே வாயடைச்சு போய்ட்டாரு மனுஷன் பாவம்😂😂

மிக்க நன்றி சிஸ் ❤️
 
Lovely episode, Mithu ma, 🤩 🤩 🤩 Ithu thaan, “adippavar adichchal ammiyum nagarum” enru solvarhalo, wow, wow, wow, Vinay your mother has beaten you in this game of true 🩷🩷🩷. Great work Akila ma, you have tightened the ⚙️⚙️⚙️🔧🔧🔧well and truly to our “friend” naddu (now pooddiya) Naadarasan, ha, ha :love::love::love:
Haha I think you must definitely enjoyed this episode😂😂 thank u so much mahi ma❤️❤️
 
அகிமா வாய்ஜாலம் நிறைந்த ஆசிரியர்...அதுவும் பேராசிரிருனு, paragraph, paragraph ஆக பேசி நிரூபிச்சிட்டாங்க பா. நாட்டரசன் வாயடைச்சுப் போயிட்டாரு.

அடுத்து வினய் அவன் ஆளுக்கு bride makeover பண்ணுறதைக் காண ஆவலுடன் காத்திருக்கோம்.
 
அகிமா வாய்ஜாலம் நிறைந்த ஆசிரியர்...அதுவும் பேராசிரிருனு, paragraph, paragraph ஆக பேசி நிரூபிச்சிட்டாங்க பா. நாட்டரசன் வாயடைச்சுப் போயிட்டாரு.

அடுத்து வினய் அவன் ஆளுக்கு bride makeover பண்ணுறதைக் காண ஆவலுடன் காத்திருக்கோம்.
ஹாஹா அகிலான்னா சும்மாவா😂😂

கூடிய விரைவில் திருமணம் நடக்கும் மா.. மிக்க நன்றி ❤️
 
அகிலாவை எல்லாம் ஹீரோயின்னு சொல்றீங்க நேத்து யூடில வந்தனா அவ்ளோ பேசுனா அவளை ஒரு வார்த்தை பாரட்ட மனசு வரலையே உங்களுக்கு😂😂

அதான் மறைமுகமா பாராட்டினேனே, மித்து பேபி.....

நம்ம புன்னகை மன்னன் கொடுத்த spaceல அவ தன்னையும் புரிஞ்சு கொண்டதோட

உரிமைக்காகவும் பேசுற அளவு வளர்ந்துட்டான்னு..... 🥰 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top