அகிலா டா கெத்து டாஅகிலா மாஸ் பண்ணிட்டாங்கபாவம் நாட்டு வாயடைச்சு போயிட்டாரு
![]()
அகிலாவை என்ன கணேசன் வினய் மாதிரி சாப்ட்ன்னு நினைச்சீங்களா ரக்கடு நாட்டு சார்
போட்டாங்க பாருங்க நான் உங்க தங்கச்சி இல்லையான்னு கேட்டு நாட்டு ஹார்ட்ல வெடிகுண்டை....
வேற வழி இல்லை பாவம் மனுஷன் ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சிய தாங்குவாரு அதான் ஓகே சொல்லிட்டாரு![]()
மிக்க நன்றி சிஸ்